பணம் பற்றிய பொன்மொழிகள்:-

பணம் பற்றிய பொன்மொழிகள்:-

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.

-ஸ்மித்.

பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம்

– ஜீவெனால்.

பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்.

-வீப்பர்.

நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

– பெர்னார்ட்ஷா.

பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான்.

– வால்டேர்.

பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்.

-ரஸ்கின்.

பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும்.

– ஷோப்பன் ஹொபர்.

சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை!

– கோல்ட்டஸ்.

பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும்.

– ஆலிவர் வெண்டல்.

பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.

– தாமஸ் பெயின்.

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.

– பிராங்க்ளின்.

பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன.

– தாமஸ் புல்லர்.

பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை

– டென்மார்க் பழமொழி.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை

– பாரசீகப் பழமொழி.

பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை

– ஆஸ்திரேலியாப் பழமொழி.

பணம் பற்றிய பொன்மொழிகள்:-

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது.

-ஸ்மித்.

பணக்காரனாய் சாக வேண்டும் என்பதற்காக வறுமையில் வாழ்வது வடிகட்டிய முட்டாள்தனம்

- ஜீவெனால்.

பணக்காரன் ஆக வேண்டுமா? அதற்குப் பணத்தைக் குவிக்க வேண்டியது இல்லை. தேவைகளைக் குறைத்துக் கொள்.

 -வீப்பர்.

நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்கவில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

- பெர்னார்ட்ஷா.

பணப்பிரச்சனை என்றால், எல்லோரும் ஒரே மதத்தினர்தான்.

 - வால்டேர்.

பணம் ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும்.

 -ரஸ்கின்.

பணத்திற்குக் கடல் நீரின் குணம் ஒன்று உண்டு. கடல் நீரைக் குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும்.

 - ஷோப்பன் ஹொபர்.

சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை!

- கோல்ட்டஸ்.

பணம் தலைகுனிந்து பணியாற்றும் அல்லது தலைகுப்புறத் தள்ளிவிடும்.

- ஆலிவர் வெண்டல்.

பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.

- தாமஸ் பெயின்.

பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும்.

- பிராங்க்ளின்.

பணமும் இங்கித நடவடிக்கையும் ஒரு கனவானை உருவாக்குகின்றன.

 - தாமஸ் புல்லர்.

பணத்தை அடிக்கடி குறை கூறுவார்கள். ஆனால் அதை யாரும் மறுப்பதில்லை

- டென்மார்க் பழமொழி.

பணத்தை வைத்திருப்பவனுக்குப் பயம். அது இல்லாதவனுக்குக் கவலை

- பாரசீகப் பழமொழி.

பணமும் மகிழ்ச்சியும் பரம விரோதிகள். ஒன்றிருக்குமிடத்தில் மற்றொன்று இருப்பதில்லை

- ஆஸ்திரேலியாப் பழமொழி.
 
Thanks n Regards
Jeevanandam K

JUST FOR JOKE ONLY

நர்ஸ் நோயாளியிடம்
இடுப்பை தடவி விடுங்க ஊசி போடணும்
நோயாளி நர்சம்மா உங்களை மாதிரி ஒருத்தரை நான் பாத்ததே இல்லே இடுப்பை திருப்புங்க தடவரேன்
நர்ஸ் ஏன்டா சனியனே உன் இடுப்பை தடவி க்விட்டுகோடா ஊசி போடணும்னா என்ன காட்ட சொல்லரே மவனே உனக்கு கோணி
ஊசிலெ ஊசி போடறேன்

எக்‌ஷெல்லில் பேக்கிரவுண்ட் இமேஜ்

வணக்கம் நண்பர்களே இது நாம் அன்றாடம் உபயோகபடுத்தும் எக்‌ஷெல்லில் பின்புலமாக ஏதாவது ஒரு இமேஜ் எப்படி உள்ளிடுவது என்பதை பற்றித்தான் நாம் 2007 மற்றும் 2003 இரண்டிலும் எப்படி பேக்கிரவுண்ட் இமேஜ் செட் செய்வது என பார்க்கலாம் இது சாதரணமாக யாரும் அதிகம் பயன்படுத்தாத ஒன்று தான் ஒரு வேளை சின்ன மாற்றங்களை விரும்பினால் மட்டும் முயற்சித்து பார்க்கவும்.

நீங்கள் ஒரு புதிய எக்‌ஷெல் பைல் திறக்கவும் (Winkey + R then type excel இப்படியும் திறக்கலாம்) இனி நீங்கள் Format என்பதை கிளிக்கவும் பின்னர் Sheet என்பதை கிளிக்கவும் அதில் Background என்பதை கிளிக்கினால் ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் அதில் நீங்கள் உள்ளிட விரும்பும் படத்தை பிரவூஸ் செய்து ஓக்கே கொடுக்கவும் அவ்வளவுதான் இப்போது உங்கள் எக்‌ஷெல் பின்புலத்தில் இமேஜ் வந்திருக்கிறதா சரி வந்துவிட்டது ஆனால் எனக்கு தேவையில்லை அல்லது இமேஜ் மாற்ற நினைக்கிறீர்கள் மீண்டும் Format என்பதை கிளிக்கவும் பின்னர் Sheet என்பதை கிளிக்கவும் அதில் Delete Background கிளிக்கவும் இமேஜ் மறைந்திருக்கும் சந்தேகத்திற்கு படத்தை பார்க்கவும்.

2007 எக்‌ஷெல்

ஒரு புதிய எக்‌ஷெல் பைல் திறக்கவும் அதில் Page Layout என்கிற டேப்பை திறக்கவும் இனி Background என்பதை கிளிக்கவும் இப்போது திறக்கும் பாப் அப் விண்டோவில் உங்களுக்கு தேவையான இமேஜ் பிரவுஸ் செய்து ஓக்கே கொடுக்கவும் அவ்வளவுதான் இனி உங்கள் எக்‌ஷெல்லின் பின்புலத்தில் உங்களுக்கு பிடித்தமான இமேஜ் இருக்கும் சரி எப்படி நீக்குவதற்கு எனப்தற்கு கவலைபட தேவையில்லை மீண்டும் Page Layout என்கிற டேப்பை திறக்கவும் இனி Background கிளிக்கினால் போதும்.

இனி உங்களுக்கு இப்படியாக உங்கள் எக்‌ஷெல் பைல் இருக்கும்

இது ஒன்றும் தங்களுக்கு உபயோகமான பதிவாக இருக்காது இருப்பினும் ஒரு சின்ன விஷயத்தை தெரிந்து கொண்ட சந்தோஷம் கிடைக்கும்தானே நண்பர்களே பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் சென்றடையட்டும்.

குறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Thanks n Regards
Jeevanandam K

Ideal Blu-ray Ripper is released

Ideal Blu-ray Ripper is released
 
Ideal Blu-ray Ripper is just released. This is a totally new program for Ideal family. For windows users, it’s a great news that you can enjoy your blu-rays on TV, smart phone, tablets or other devices now.

Product page: http://www.idealdvdcopy.com/bluray-ripper.htm

Key Features:
1. Rip any Blu-ray to mkv,mpg,wmv,avi,mp4 and mp3 format.
2. Auto-download keys for latest blu-rays.
3. Embedded a lot of profiles for popular devices, you needn’t know much about the parameters.
4. Update profiles just by one click, needn’t re-install our program.
5. Fast ripping speed and high quality.

System Requirement:
Windows XP/2000/2003/Vista/window 7/windows 8 (32 bits or 64 bits)
A Blu-ray drive
Internet connection

Trial Limitation: 10 days, full function, no watermark

The original price for Ideal Blu-ray Ripper is $49.95, promotion for the new releasement, we offer $10 discount for the users to get it. The coupon code is CDEKD-NWRE, please choose Avangate system to buy to get that discount. Attention, the coupon code is only valid from today to Sep 30th. If you like this program, please take this chance as soon as possible.
st.gif

Thanks n Regards

Jeevanandam K

IPL கிரிக்கெட் மாட்சுகளை இலவசமாக காண..

IPL கிரிக்கெட் மாட்சுகளை இலவசமாக காண..

Live Cricket – நேரலை கிரிக்கெட், தொலைக்காட்சி தெரியவில்லையென்றால் கீழே உள்ள மென்பொருளை தரவிறக்கி கணினியில் பதிந்து கொள்ளவும்.

http://denaldrobert.blogspot.com/2012/04/ipl_08.html

Thanks n Regards

Jeevanandam K

டிரையல் மென்பொருட்களின் காலக்கெடு தேதியை நீடிக்க..

டிரையல் மென்பொருட்களின் காலக்கெடு தேதியை நீடிக்க..
 
நாம் பெரும்பாலும் சோதனை பதிப்பான மென்பொருட்களை தரவிறக்கி நமது அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டிருப்போம்.ஆனால் சில நாட்களில் அதன் பயன்பாட்டை திருத்தி அசலான மென்பொருளை வாங்குமாறு கேட்கும். இது பெரும்பாலும் 30 நாட்கள் வேலை செய்யக்கூடியதாக இருக்கும்.

http://denaldrobert.blogspot.com/2010/09/blog-post_5978.html

Thanks n Regards

Jeevanandam K

குரல் வளத்தை பெருக்கும் மாந்தளிர்:-

குரல் வளத்தை பெருக்கும் மாந்தளிர்:-

மாந்தளிரை நன்றாக காய வைத்து பொடித்து வைத்துக்கொண்டு தண்ணீரில் மூன்று சிட்டிகை கலந்து குடித்தால் தொண்டை சம்பந்தப்பட்ட எந்த நோயும் நெருங்காது. அதோடு குரல் வளமும் பெருகும்.

மா இலை சாற்றுடன் அதே அளவு தேன் பால் பசும் நெய் கலந்து சாப்பிட்டால் கட்டை குரலும் இனிமையாக மாறும். மா இலையை சுட்டு தேனில் வதக்கி சாப்பிட்டு வந்தால் தொண்டைக்கட்டு கரகரப்பு சளி நீங்கும். மா இலையை பொடியாக்கி பற்களில் தேய்த்து வர பல்லில் உள்ள காரை மறைந்து பற்கள் முத்து போல ஜொலிக்கும்.

மாம்பழ மலமிளக்கியாக செயல்படுவதுடன் முகத்தில் உள்ள பருக்களையும் போக்ககூடியது. சூடு உடல் கொண்டவர்கள் மாம்பழம் சாப்பிட்டதும் ஒரு டம்ளர் பாலை பருகினால் சூடு பிடிக்காது.

ஒரு டீஸ்பூன் மாங்கொட்டை பொடியுடன் ஒரு துளி நெய் கலந்து சாப்பிட்டால் வயிற்றில் பூச்சி தொல்லை இருக்காது. நகத்தின் மேல் இருக்கும் வெள்ளை புள்ளிகள் நக வெட்டு தோலில் உள்ள வெள்ளை திட்டுகளும் நீங்கிவிடும்.

மா மரத்தின் பட்டையில் வடியும் பாலை கால் வெடிப்பில் தடவினால் வெடிப்பு மறைந்து பாதம் பட்டு போல் மாறிவிடும்..

ஒரு சிட்டிகை மா மர பிசினை ஒரு டம்ளர் மாம்பழ ஜீஸீடன் கலந்து சாப்பிட்டால் தேமல் தழும்பு படை நீங்கி தோல் மிருதுவாகும்.

பாட்டி வைத்தியம்:-

பாட்டி வைத்தியம்:-

* சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.

* சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.

* அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.

* பச்சைக் கற்பூரத்துடன் புதினா இலைச் சாறை கலந்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவி வர மூட்டு வலி குணமாகும்.

* தோலில் உள்ள கரும்புள்ளிகளின் மேல் தக்காளிப் பழத்தைத் துண்டாக்கிக் தேயுங்கள். அதில் உள்ள அமிலம் கரும்புள்ளிகளைக் கரைத்துவிடும்.

* கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.

* தக்காளி, கோஸ், கேரட் ஆகியவற்றை சாப்பிட்டால் முக சுருக்கம் நீங்கும்.

* கசகசாவை நைசாக அரைத்து குழந்தையின் தொப்புள் சுற்றி தடவினால் குழந்தையின் அழுகை நின்றுவிடும்

JUST FOR JOKE

ஒரு கணவனும் மனைவியும் துணி கடையின் லிப்ஃடில் மாடிக்கு சென்றார்கள்.

ஒரு அழகிய பெண்ணும் லிப்ஃடில் வந்தாள்.

கணவன் அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க,
திடீரென்று அழகி அவனை அறைந்தாள்.

கணவன் அதிர்ச்சியடைந்து “ஏன் இப்ப அறைஞ்சே..?” என்று கேட்க “
எதுக்கு என் இடுப்பைக் கிள்ளினே..?” என்றாள்.

கணவனுக்கோ ஒன்றும் புரியவில்லை.
மனைவிக்கு முன் இப்படி நடந்து விட்டதே என்று அவமானம் வேறு.

லிப்ஃட் நின்று எல்லோரும் வெளியேற, மனைவி சொன்னாள்..

“அதையே யோசிச்சுட்டு இருக்காதீங்க.. நாந்தான் அவளைக் கிள்ளினேன்..!”

Thanks n Regards

Jeevanandam K