இந்த தகவலை அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் நண் பர்களே… எச்சரிக்கை!


 
 
 
எச்சரிக்கை..! பிறரும் அறிய இச் செய்தியினை ஷேர் செய்யுங்கள்...! 10 வயது மாணவன் ஒருவன் 15 நாட்களுக்கு முன்னர் அவன் பள்ளி அருகில் விற்கப்பட்ட அன்னாசிப்பழத்தை வாங்கி சாப்பிட்டான். அடுத்த நாளில் இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. அவனது பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர் அவன் இரத்த பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார், அவனுக்கு எயிட்ஸ் இருப்பது இரத்தப் பரிசோதனையில் தெரிய வந்தது. அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார். ஆனால் யாருக்கும் எயிட்ஸ் இல்லை. பிறகு அந்த மாணவினடம் " என்றில் இருந்து உனக்கு உடம்பு சுகமில்லை" என டாக்டர் கேட்டார் "15 நாட்களுக்கு முன்னர் பள்ளி அருகில் விற்ற அன்னாசிபழம் சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து உடம்பு சுகமில்லை" என்று அந்த மாணவன் டாக்டரிடம் சொன்னான். டாக்டர் ஆள் அனுப்பி அந்த பழ வியாபாரியை அழைத்து வரச் சொன்னார். அவரை பரிசோதித்து பார்க்கையில் பழம் நறுக்கும் வியாபாரியின் கையில் வெட்டு காயம் இருப்பதை டாக்டர் பார்த்தார். அவர் பழம் நறுக்கும் போது அவருடைய இரத்தம் பழத்தின் மேல் கலந்திருக்கிறது. பழ வியாபரிக்கு இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார் டாக்டர். இரத்தப் பரிசோதனை முடிவில் பழ வியாபரிக்கு எயிட்ஸ் இருப்பது தெரிய வந்தது. இத்தனை நாட்களாக பழ வியாபாரி தனக்கு எயிட்ஸ் இருப்பதே தெரியாது என்றார். இனி மேல் ரோடுகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி சாப்பிடும் அனைவரும் கவணமாக இருங்கள். இந்த தகவலை அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் நண் பர்களே... எச்சரிக்கை!
<3 PLEASE SHARE MY DEAR FRIENDS <3
எச்சரிக்கை..! பிறரும் அறிய இச் செய்தியினை ஷேர் செய்யுங்கள்…! 10 வயது மாணவன் ஒருவன் 15 நாட்களுக்கு முன்னர் அவன் பள்ளி அருகில் விற்கப்பட்ட அன்னாசிப்பழத்தை வாங்கி சாப்பிட்டான். அடுத்த நாளில் இருந்து அவனுக்கு உடம்பு சரியில்லாமல் போனது. அவனது பெற்றோர் அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
 
மருத்துவமனையில் பரிசோதனை செய்த டாக்டர் அவன் இரத்த பரிசோதனை முடிவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார், அவனுக்கு எயிட்ஸ் இருப்பது இரத்தப் பரிசோதனையில் தெரிய வந்தது. அவர்கள் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார். ஆனால் யாருக்கும் எயிட்ஸ் இல்லை. பிறகு அந்த மாணவினடம் ” என்றில் இருந்து உனக்கு உடம்பு சுகமில்லை” என டாக்டர் கேட்டார் “15 நாட்களுக்கு முன்னர் பள்ளி அருகில் விற்ற அன்னாசிபழம் சாப்பிட்ட அடுத்த நாளில் இருந்து உடம்பு சுகமில்லை” என்று அந்த மாணவன் டாக்டரிடம் சொன்னான்.
 
டாக்டர் ஆள் அனுப்பி அந்த பழ வியாபாரியை அழைத்து வரச் சொன்னார். அவரை பரிசோதித்து பார்க்கையில் பழம் நறுக்கும் வியாபாரியின் கையில் வெட்டு காயம் இருப்பதை டாக்டர் பார்த்தார். அவர் பழம் நறுக்கும் போது அவருடைய இரத்தம் பழத்தின் மேல் கலந்திருக்கிறது. பழ வியாபரிக்கு இரத்தப் பரிசோதனை செய்து பார்த்தார் டாக்டர். இரத்தப் பரிசோதனை முடிவில் பழ வியாபரிக்கு எயிட்ஸ் இருப்பது தெரிய வந்தது. இத்தனை நாட்களாக பழ வியாபாரி தனக்கு எயிட்ஸ் இருப்பதே தெரியாது என்றார். இனி மேல் ரோடுகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி சாப்பிடும் அனைவரும் கவணமாக இருங்கள். இந்த தகவலை அனைவருக்கும் தெரிய படுத்துங்கள் நண் பர்களே… எச்சரிக்கை!
 
Thanks n Regards
Jeevanandam K

 

தம்பதியர்களுக்கு கர்ப்பம் தரிக்க எளிய வழிமுறை [Just for Information Only]


தம்பதியர்களுக்கு கர்ப்பம் தரிக்க எளிய வழிமுறை விரைவில் கர்ப்பம் அடைய என்ன வழிமுறையை பின்பற்ற வேண்டும் என்பதே இன்றைய தம்பதியர்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையாகும். இதில் குழப்பிக் கொள்ள எதுவும் இல்லை. மிகவும் சுலபமாக நீங்களே கருத்தரிக்கக் கூடிய காலத்தை அறிந்து கொள்ள முடியும். இதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளிலே ஏற்படும். சில பெண்களுக்கு இந்த நாட்களில் வேறுபாடுகள் ஏற்படும். ஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில் முட்டை வெளியேறும்.

இந்த முட்டை வெளியேறி 24 மணித்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும். (கருக்கட்டக் கூடிய நிலையில்). ஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் உட்செலுத்தப்பட்டு 72 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். ஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும் பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும். அதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும்.

 

Thanks n Regards

Jeevanandam K